சுதந்திரப்போராட்டவீரர் ஒண்டிவீரன் 251 வது நினைவு நாள் அமைச்சர்கள் அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 251 வது நினைவு நாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது மணி மண்டபத்தில் இருக்கும் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே .கே. எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் ,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் , முன்னாள் சபாநாயகா் ஆவுடையப்பன், ஆகியோர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags :