அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் பலி - இருவர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த 100 அடி அதிமுக கொடி கம்பம் நேற்று கொடிக்கம்பத்தை இறக்கி மீண்டும் பொறுத்தும் பணியின் பொழுது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார் இது சம்பந்தமாக எந்தவித அனுமதியும் பெறாமல் கொடிக்கம்பத்தை சீரமைத்த அதிமுகவை சேர்ந்த சரவணன் மற்றும் கிரேன் ஆபரேட்டர் கோபிநாத் ஆகிய இருவரை மதுராந்தகம் போலீசார் கைது செய்துள்ளனர்
Tags :