மிக பிரம்மாண்டமான உல்லாச கப்பலுக்கு மெஸ்ஸி பெயர்

by Staff / 01-02-2024 02:31:05pm
மிக பிரம்மாண்டமான உல்லாச கப்பலுக்கு மெஸ்ஸி பெயர்

ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலுக்கு பிரபல கால்பந்து ஜாம்பவான் மற்றும் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்திற்கு தயாராக இருந்த இந்த கப்பலுக்கு 'ஐகான் ஆஃப் தி சீஸ்' என்று பெயரிடப்பட்டது. இந்த கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் விருந்தினராக மெஸ்ஸி கலந்து கொண்டார். இந்த கப்பல் மிகவும் ஆடம்பர வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo