அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேருக்கு அமைச்சர் பதவி
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளாராம். 8 பேருக்கு பதவி கேட்டிருந்த நிலையில், இளம் அமைச்சரவையை உருவாக்கும் நோக்கில் 5 பேருக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என விஜய் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அமைச்சரவையில் அவர்களுக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்படும் என்பதை விஜய்யே தீர்மானிப்பார்.
Tags :



.jpg)















