“பெட்ரோல் உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும்”.. அன்புமணி கண்டனம்

by Editor / 15-05-2026 12:35:44pm
“பெட்ரோல் உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும்”.. அன்புமணி கண்டனம்

சர்வதேசச் சூழலைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலையை உயர்த்தியதற்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுத்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பாதிக்கும் என்பதால், எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo