கண்டெய்னர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து- 2 பேர் பலி

by Editor / 06-03-2023 06:59:58am
கண்டெய்னர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து- 2 பேர் பலி

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் கண்டெய்னர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து- 2 பேர் பலி.நெல்லை டவுனில் இருந்து சந்திப்பு நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த சங்கரபாண்டி (27), மற்றும் மணி (22) ஆகியோர் பலி.போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை

 

Tags :

Share via