வேலூர் இப்ராஹிம் கடலூர் சிறைக்கு மாற்றம். 

by Staff / 09-09-2025 10:14:25am
 வேலூர் இப்ராஹிம் கடலூர் சிறைக்கு மாற்றம். 

சென்னை  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாகக் கூறி, அங்கு அத்துமீறி நுழைய முயன்ற பாஜக நிர்வாகி  வேலூர் இப்ராஹிம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரது பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறைக்கு பதில் கடலூர் சிறையில் அடைத்தனர்.

 

Tags :  வேலூர் இப்ராஹிம் கடலூர் சிறைக்கு மாற்றம். 

Share via