அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது

தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு மணி நேரத்தில் அவர் ஜாமீன் பெற்று விடுதலை ஆனார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். ஆனால் அவர் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாக 2020ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்ட டிரம்பிற்கு இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்தியதால் ஜாமீன் கிடைத்தது. இதனை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
Tags :