சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க அரசு முடிவு

by Editor / 15-07-2022 03:39:02pm
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க அரசு முடிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவை சந்தித்துள்ளதாக பெட்ரோல் டீசல் மீதான விலை குறைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஹெபாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார். நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி திட்டத்திற்காக தொடர்ந்து எரிபொருள் விலையை ஹெபாஸ் ஷெரிப் இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 18 ரூபாய் 50 பைசாவும் டீசல் லிட்டருக்கு 40 ரூபாய் 54 பைசா குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo