சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்வு

by Admin / 03-01-2025 10:16:48am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து 7 60 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 58,080 ரூபாய்க்கும் விற்பனையாகிறது ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்வு
 

Tags :

Share via