தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்ட இண்டிகோ விமானம்

by Editor / 17-07-2022 03:57:43pm
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்ட இண்டிகோ விமானம்

அசாமில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டு பிடித்ததை அடுத்து விமான உடனடியாக திருப்பி விடப்பட்டது அதற்கு பதிலாக மாற்று விமானம் ஆராய்ச்சி அனுப்பப்படுவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இரண்டு முறை இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo