106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

by Admin / 05-02-2024 02:37:52pm
106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

விசாகப்பட்டினம் ஏ சி ஏ பி டி சி சர்வதேச கிரிக்கெட் மையத்தில் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான டெஸ்ட் தொடரில் நான்காம் நாள் இரண்டாவது ஆட்டத்தில் 399 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி 292 ரன்களை எடுத்து இந்திய அணி இடம் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி ஒன்றும் இந்தியா ஒன்று ஆக சம நிலையில் வெற்றி பெற்றுள்ளன..

106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
 

Tags :

Share via