செந்தில் பாலாஜியின் உடல் நிலை வருத்தமளிக்கிறது : வானதி சீனிவாசன்,

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார், தற்போது உடல்நிலை சரியில்லாமல் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், "ஒரு அமைச்சருக்கு கூட சிறையில் சரியான உணவும், சிகிச்சையும் அளிக்க முடியவில்லை. தமிழக அரசால் சரியான மருத்துவ வசதி அளிக்க முடியவில்லை என்றால் அவர் ஏய்ம்ஸ் போன்ற மத்திய அரசின் உதவியை நாடலாம், மேலும், அவரது நிலை மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்கு வருத்தமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Tags :