நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ்

by Staff / 05-02-2024 02:36:17pm
நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ்

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளதாகவும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு அநீதி இழக்கப்படுகிறதாகவும் காங்கிரஸ் பொது வெளியில் தொடர்ந்து குற்றம் வருகின்றது.. இந்நிலையில்,, 2019 முதல் 2022  ஆண்டுகளில், ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வான ஒன்றரை லட்சம் பேருக்கு இன்னும் பணி ஆணைகள்  வழங்கப்படாத விவகாரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo