இனி பத்தாம் வகுப்புக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த தேர்வுக்கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார். அடுத்த (2026) முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது என்றும், முதல்கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுதவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இரண்டாம்கட்ட பொதுத்தேர்வை எழுதுவது கட்டாயமல்ல, அது மாணவர்களின் விருப்பம்தான். உள்மதிப்பீட்டு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :