வாக்கு எண்ணிக்கை முடிவு தற்காலிமாக நிறுத்திவைப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு தற்காலிமாக நிறுத்திவைப்பு
ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வாக்கு கூட அதிமுகவிற்கு பதிவாகவில்லை என்பது காரணமாக குழப்பம்
2 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே 3வது சுற்று எண்ணும் பணி தொடங்கும்
- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Tags :