ஜி20 செயற்கைக்கோளை நிலைநிறுத்துவோம்: பிரதமர் மோடி
செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கிய ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு, தலைநகர் டெல்லியில் 2வது நாளாக இன்றும் நடக்கிறது. நேற்றைய மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வானிலை கண்காணிப்புக்கு 'ஜி20 செயற்கைக்கோள்' பயன்படுத்த முன்மொழிந்தார். இது தெற்கு அரைக்கோள நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்திரயான் 3 திட்டப் பணியிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஏவப்படும் ஜி 20 செயற்கைக்கோள் மனிதகுலத்திற்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
Tags :