தமிழ்நாட்டில் உள்ள 10 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 10 சுங்கச்சாவடிகளில் நாளை (செப்., 01) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, மேட்டுப்பட்டி, வீரசோழபுரம், சேலம் மாவட்டம் நத்தக்கரை, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, மதுரை மாவட்டம் எலியார்பத்தி, தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம், கரூர் மாவட்டம் மனவாசி, அரவக்குறிச்சி, ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
Tags : தமிழ்நாட்டில் உள்ள 10 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.