விவசாயிடம் நெல்மூட்டை 1க்கு 45 ரூ வீதம் லஞ்சம் பெற்ற எழுத்தர் கைது

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் நெல்மூட்டை ஒன்றுக்கு அதிகமாக 45 ரூபாய் என 85 மூடைகளுக்கு 5,875 லஞ்சமாக பெற்ற பட்டியல் எழுத்தர் தர்மராஜ் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்..
Tags : A clerk has been arrested for accepting a bribe of Rs 45 per bag of paddy from a farmer