அண்ணாமலை சரமாரி கேள்வி .“வெட்கமாக இல்லையா?” - .அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, கிட்னி திருட்டு குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஒருவரின் ஏழ்மையை பயன்படுத்தி அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா?. இடைத்தரகராக செயல்பட்ட திராவிட ஆனந்தன் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்?. மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா?” என்றார். முன்னதாக, "கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.இதற்க்கு வெட்கமாக இல்லையா?” என அண்ணாமலை சரமாரி கேள்வியெழுப்பினர்.
Tags :