ஹெலிகாப்டர் விபத்து - 3 தலிபான்கள் பலி

by Editor / 11-09-2022 11:51:55am
ஹெலிகாப்டர் விபத்து - 3 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான்: தலைநகர் காபூலில் இன்று அமெரிக்க தயாரிப்பு ஹெலிகாப்டர் மூலம் தலிபான் படை வீரர்கள் சிலர் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொருங்கியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததாகவும், மேலும் அதில் இருந்த 5 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்ச செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

 

Tags :

Share via