ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,900 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 95 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை .
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை காலையிலும் மாலையிலும் உயர்ந்து தங்க பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.. காலையில் ஒரு கிராம் தங்கம் 200 ரூபாய் உயர்ந்த நிலையில் மாலையில் நூறு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,900 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 95 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.. வெள்ளி வெள்ளி விலை காலையில் ஒரு கிராம் ஒன்பது ரூபாய் கூடிய நிலையில் மாலையில் ஒரு ரூபாய் அதிகரித்து 183 .00 ரூபாய் ஒரு கிராம் விற்பனை செய்யப்படுகிறது.
Tags :



















