பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறிய டிடிவி தினகரன்

....
விஜயலட்சுமி உடல் அஞ்சலி செலுத்துவதற்காக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமியின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, திருமாவளவன், சீமான், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் மனைவியை இழந்து வாடும் பன்னீர்செல்வத்திற்கு அவர்கள் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், விஜயலட்சுமி உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி தினகரன் நள்ளிரவில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Tags :