வேடசந்தூர் அருகே தாத்தாவை கழுத்தறுத்து கொலை செய்த பேரன்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மருதை இவரது பேரன் சக்திவேல் சொத்து பிரச்சினை காரணமாக உறங்கி கொண்டிருந்த போது கழுத்து அறுத்து கொலைசெய்த சக்தி வேலை போலீசார் பிடித்து விசாரணைத்து வருகின்றனர்.
Tags :