சமையல் துறையின் ஆஸ்கர் விருதை வென்ற தமிழர்

அமெரிக்காவில் சமையல் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் JAMES BEARD விருது விழாவில் நியூயார்க்கின் சிறந்த CHEF விருதினை வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய்குமார் வென்றுள்ளார். இது குறித்து பேசிய அவர், "சமையல் பணியை தொடங்கியபோது தமிழ்நாட்டில் இருந்து வந்த கருமை நிறம் கொண்டவன் இந்த மேடைக்கு வருவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை" என விருது பெறும்போது CHEF விஜய்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Tags :