சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்கு

by Admin / 02-06-2022 10:54:19pm
 சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்கு
பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை  பொதுமக்களின் பார்வைக்காக அர்ப்பணித்தோடு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிமற்றும் திட்டப் பணிகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஓர் ஆண்டு சாதனை மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டார்.உடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு,மேயா் பிாியா ராஜன்.
 

Tags :

Share via
Logo