.மக்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்க விட மாட்டேன்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 24-08-2022 12:49:16pm
.மக்களுக்கு ஒருபோதும்  தீங்கிழைக்க விட மாட்டேன்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
 
கோவை,ஈச்சனாரியில் நடந்த அரசு விழாவில்  தமிழக  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  கலந்து கொண்டு  முடிவுற்ற  பணிகளை  துவக்கியும்  663   கோடியில்  748  புதிய  திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி  1.07  லட்சம்   பயனாளிக்கு   588  கோடியில்  நலத்திட் ட    உதவிகளை    வழங்கினார். அப்பொழுது   உரையாற்றியவ ர் .கோவைக்கு   இது வரை  1200  கோடிக்கு  மேல்   நலத்திட்ட  உதவி  வழங்கியுள்ளோ ம் .கோவை  தொழி ல் துறையில்  முதன்மை  மாவட்டமாக விளங்கி வருகிறது.
15 மாதங்களில்  5 முறை  கோவை  வந்துள்ளேன். மக்களுக்கு பல உதவிகளை தி.மு.க அரசு செய்து வருகிறது .மக்களுக்கு ஒருபோதும்  தீங்கிழைக்க  விட மாட்டேன் என்றும்  அ.தி.மு.க.வினரை கடுமையாகவும்  சாடினார்.பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளைமுதலமைச்சர் பார்வையிட்டார்.
 

 
.மக்களுக்கு ஒருபோதும்  தீங்கிழைக்க விட மாட்டேன்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
 

Tags :

Share via

More stories

Logo