காங்கிரஸ் உத்தரவாதங்கள் போலி-ராமன் சிங்

by Staff / 03-12-2023 04:01:53pm
காங்கிரஸ் உத்தரவாதங்கள் போலி-ராமன் சிங்

காங்கிரஸ் அளித்துள்ள உத்தரவாதங்கள் அனைத்தும் போலியானவை என்று சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க தலைவர் ராமன் சிங் தெரிவித்துள்ளார். . பாஜக அரசு தான் ஆட்சி அமைக்கும் என்றும். காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும். குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி அளித்த உத்தரவாதங்களை மக்கள் நம்புவதாகவும், சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 4-வது முறையாக ஆட்சியமைக்கும் எனவும் நம்பிக்கையை வெளிப்படுத்தினாா். .தற்போது  சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது.

 

Tags :

Share via