நெல்லை: ரூ75 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்

by Staff / 06-08-2024 11:46:20am
நெல்லை: ரூ75 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே காவல்துறையினர் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்துகொண்டிருந்த காரை நிறுத்தி அதில் சோதனை நடத்தியபோது அந்த காரில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட 75 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காரில் வைத்து கள்ளநோட்டுகளை கடத்திச்சென்ற சீனிச்சாமி, தங்கராஜ், விஷ்ணு சங்கர் ஆகியோரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகினறனர்.

 

Tags :

Share via

More stories