அதிக சிசிடிவி கேமராக்கள் சென்னைக்கு 3 வது இடம்

by Staff / 18-11-2022 06:45:03am
அதிக சிசிடிவி கேமராக்கள் சென்னைக்கு 3 வது இடம்

உலகளவில் அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும், சென்னை 3 வது இடத்திலும், மும்பை 18 வது இடத்திலும் உள்ளது. மே 2021 வரை 150 முக்கிய நகரங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின்படி சென்னையில் ஒரு சதுர மைலுக்கு 609 கேமராக்கள் உள்ளது. டெல்லியில் 1826 கேமராக்களும், மும்பையில் 157 கேமராக்களும் உள்ளது.
 

 

Tags :

Share via