நீராவி முருகன் உடலை நாங்குனேரி மாஜிஸ்திரேட் பார்வையிட்டு விசாரணை
நெல்லையில் நேற்று என்கவுண்டர் செய்யப்பட்ட நீராவி முருகன் உடலை நாங்குனேரி மாஜிஸ்திரேட் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரவுடியின் உடலை மாஜிஸ்திரேட் ராம் கிஷோர் பார்வையிட்டார்.
Tags : Nanguneri Magistrate visited the body of Niravi Murugan and inquired