மணிமுத்தாறு அருவியில் 6வது  நாளாக குளிக்க தடை 

by Editor / 10-11-2022 09:49:12am
மணிமுத்தாறு அருவியில் 6வது  நாளாக குளிக்க தடை 

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மணிமுத்தாறு அருவியில் தொடர் வெள்ளபெருக்கால் 6வது  நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

 

Tags :

Share via