மதுரை விமான நிலையத்தில் 9 மணி நேரத்திற்கு பயணிகள் மேலாக காத்திருப்பு

by Editor / 24-07-2024 10:06:59pm
மதுரை விமான நிலையத்தில் 9 மணி நேரத்திற்கு பயணிகள் மேலாக காத்திருப்பு

மதுரையில் இருந்து துபாய் செல்வததற்காக வந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் 9 மணிநேரத்திற்கு மேலாக காத்திருப்பு;  மதியம் 12 மணிக்கு புறப்பட வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம், மோசமான வானிலை காரணமாக நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு

 

Tags : மதுரை விமான நிலையத்தில் 9 மணி நேரத்திற்கு பயணிகள் மேலாக காத்திருப்பு

Share via