சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு

by Admin / 10-06-2024 10:42:08am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு. கிராம் ஆபரண தங்கம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 6,630 க்கு ஒரு சவரன் ஆபரண தங்கம் 53 ஆயிரத்து 40 ரூபாய்க்கு 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 70 90 ரூபாய் க்கும் 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசு அதிகரித்து 96 ரூபாய் 20 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 96 ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு
 

Tags :

Share via