தமிழ் நிலத்திலிருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது- தமிழ்நாடு முதலமைச்சர்,.

தமிழகத்தில் நடந்து வரும் அகழாய்வில் கிடைத்துள்ள இரும்புப் பொருட்கள் 4200 ஆண்டுகளுக்கு பழமையானது என்கிற தொல்லியல் முடிவுகள் கிடைத்துள்ளது. இது குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், "3 நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் ஒரே மாதிரியானதாக உள்ளன. கிமு 3345-ம் ஆண்டிலேயே தென் இந்தியாவில் இரும்புக்காலம் அறிமுகமாகிவிட்டது. தமிழ் நிலத்திலிருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்கிற ஆய்வு பிரகடனத்தை அறிவிக்கிறேன்" எனப் பேசினார்.
Tags : தமிழ்நாடு முதலமைச்சர்,