பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை: போலீசார் விசாரணை
தூத்துக்குடி அண்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் முத்துமாலை. இவரது மகள் சுவேதா (16). இவர் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இவர் தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :



















