மது பாட்டில்களை கடனுக்கு தராத ஆத்திரத்தில் கடைக்குள் புகுந்து இளைஞர் வெறிச் செயல்

by Staff / 18-05-2022 03:20:35pm
மது பாட்டில்களை கடனுக்கு தராத ஆத்திரத்தில் கடைக்குள் புகுந்து இளைஞர் வெறிச் செயல்


ஆந்திராவில் மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்து மதுக்கடை ஊழியர் கடைக்குள் புகுந்து இளைஞர் சரமாரியாக தாக்கிய காட்சி பதிவாகி உள்ளது கோபுவனிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு நேற்று மாலை சென்ற மூன்று இளைஞர்கள் கடை ஊழியர் சீனிவாசனிடம் மதுபாட்டில்களை கடனாக கேட்டதாகக் கூறப்படுகிறது அதற்கு சீனிவாசராவ் மறுப்பு தெரிவித்ததால் இளைஞர்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாறி இளைஞர்கள் மூவரும் கடைக்குள் புகுந்து சீனிவாசராவ் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஊழியர் அளித்த புகாரின் பேரில் தப்பியோடிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo