இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைவு.

by Admin / 18-04-2024 10:05:44am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைவு.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 35 ரூபாய் குறைந்து 6 835 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 54 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7035 க்கும் ஒரு சவரன் 58,440 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது .வெள்ளி விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைவு.
 

Tags :

Share via