நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம்.அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 20-07-2022 01:52:57pm
நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம்.அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம்.
ஒன்றிய அரசின் குறிப்புகளுக்கு சட்ட வல்லுநர்களை கொண்டு பதில் தயாரித்துள்ளோம்;
பதில் அறிக்கையை அனுப்பிய பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்கப்படும்

 

Tags :

Share via