3 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

by Editor / 08-04-2022 11:24:24am
3 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

சேலத்தில் தொடர்ந்து இரண்டு சக்கர வாகனங்களை திருடி வந்த ஜான்சன்பேட்டையை சேர்ந்த ராஜீவ் காந்தி மற்றும் 
அன்னதானப்பட்டியை சேர்ந்த விக்னேஷ், தாதகாப்பட்டியை சேர்ந்த லோகு ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்  கைது. சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவு.

 

Tags :

Share via

More stories