சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு .ஒரு கிராம் ஆபரண தங்கம் இருபது ரூபாய் அதிகரித்து 6,740க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 920 ரூபாய்க்கு 24 கேரட் ஒரு கிராம் 7,210 ரூபாய்க்கும் ஒரு சவரன்57,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிராம் வெள்ளி மூன்று ரூபாய் 50 காசு உயர்ந்து 101 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்தி 1.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :