புயல் காரணமாக பேரழிவு.. 22 பேர் பலி

by Staff / 28-05-2024 11:29:44am
புயல் காரணமாக பேரழிவு.. 22 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ், ஓக்லஹோமா மற்றும் ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களை சமீபத்தில் பெரும் புயல் தாக்கியது. இந்த இயற்கை பேரிடரால் 4 மாகாணங்களில் 22 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. ஆர்கன்சாஸில் எட்டு பேரும், டெக்சாஸில் ஏழு பேரும், கென்டக்கியில் நான்கு பேரும், ஓக்லஹோமாவில் இரண்டு பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

 

Tags :

Share via

More stories