15.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம்,செயற்கையிழை ஓடுதளம் மற்றும் ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்.

by Admin / 03-01-2023 02:35:43pm
15.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம்,செயற்கையிழை ஓடுதளம் மற்றும் ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள்- முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 15.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம், செயற்கையிழை ஓடுதளம் மற்றும் ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags :

Share via

More stories