இந்திய சீன எல்லை காண பட்ஜெட் முந்திய நிதி ஆண்டை விட 6 மடங்கு அதிகரிப்பு

by Staff / 06-04-2022 11:49:31am
இந்திய சீன எல்லை காண பட்ஜெட் முந்திய நிதி ஆண்டை விட 6 மடங்கு அதிகரிப்பு

2021 2022 ஆம் ஆண்டின் இந்திய சீன எல்லை காண பட்ஜெட் முந்தைய நிதி ஆண்டை விட ஆறு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களிலும் மத்திய அமைச்சர் நித்தியானந்தா அளித்த பதிலில் வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் உட்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் இருந்தோம் எல்லை பகுதிகளுக்கான நிதி 42 கோடியிலிருந்து 249 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via

More stories

Logo