இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 06-11-2023 09:56:00am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ,5700 க்கும் ஒரு சவரன் 45 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ,6170 ரூபாய்க்கும் ஒரு சவரன் 49,360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசு அதிகரித்து 78 ரூபாய் 20 காசு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.
 
Tags :

Share via

More stories