அன்புமணி ராமதாஸுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்-முதல்வர் ஸ்டாலின் 

by Editor / 28-05-2022 10:45:37pm
 அன்புமணி ராமதாஸுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்-முதல்வர் ஸ்டாலின் 

பா.ம.க தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன் - முதல்வர் ஸ்டாலின் 

 

Tags : My heartfelt congratulations to Anbumani Ramadas-Chief Stalin

Share via