குஜராத்தில் கடும் வெள்ளத்தில் சிக்கி தவித்த விலங்குகள் பறவைகள் மிட்பு

ஆற்றில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்த விலங்குகள் மற்றும் பறவைகள் மீட்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது. அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக நவ்சரிய மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் எங்கு நோக்கினாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி தவித்த விலங்குகள் பறவைகள் மற்றும் கால்நடைகளை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர் மேலும் பசியால் வாடி அவைகளுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளன.
Tags :