தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு மழை பெய்ய வாய்ப்பு.

by Editor / 19-11-2023 09:24:43pm
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு மழை பெய்ய வாய்ப்பு.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 10.30 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்றிரவு முழுவதும் மழை பெய்யும் பட்சத்தில், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விட வாய்ப்புள்ளது.

 

Tags : தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு மழை பெய்ய வாய்ப்பு.

Share via