தூக்க மாத்திரைகளை விற்கக்கூடாது
தமிழகத்தில் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளது. இதன்படி மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே தூக்க மருந்துகளை விற்க வேண்டும் என எச்சரித்துள்ளது. தூக்க மாத்திரைகள் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதால் இதனை தடுப்பதற்கு இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :



















