மணல் லாரி மோதிய விபத்தில் 6 வயது சிறுவன் படுகாயம்

by Staff / 30-12-2022 02:06:04pm
மணல் லாரி மோதிய விபத்தில் 6 வயது சிறுவன் படுகாயம்

பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் ஹரிஷ், 6. அதே பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று இரவு 7: 00 மணியளவில், அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.பெண்ணாடம் அருகே மணல் லாரி மோதிய விபத்தில் 6 வயது சிறுவன் படுகாயமடைந்தார். போலீசாருடன், கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

 

Tags :

Share via